சூரிய ஒளிவட்டக் காந்தப் புலம்
August 14 , 2020
1568 days
677
- முதன்முறையாக, சர்வதேச சூரிய ஒளிசக்தி இயற்பியலாளர் குழுவானது சமீபத்தில் சூரிய ஒளிவட்டத்தின் உலகளாவிய காந்தப் புலத்தை அளவிட்டுள்ளது.
- சூரிய ஒளிவட்டம் என்பது சூரிய வளிமண்டலத்தின் வெளிப்புற அடுக்கைக் குறிக்கின்றது.
- தற்பொழுது வரை, சூரியக் காந்தப் புலத்தின் வழக்கமான அளவீடானது போட்டேஸ்பியரின் மேற்பரப்பில் மட்டுமே மேற்கொள்ளப் பட்டுள்ளது.
Post Views:
677