TNPSC Thervupettagam

சூரிய ஒளிவட்டக் காந்தப் புலம்

August 14 , 2020 1475 days 639 0
  • முதன்முறையாக, சர்வதேச சூரிய ஒளிசக்தி இயற்பியலாளர் குழுவானது சமீபத்தில் சூரிய ஒளிவட்டத்தின் உலகளாவிய காந்தப் புலத்தை அளவிட்டுள்ளது.
  • சூரிய ஒளிவட்டம் என்பது சூரிய வளிமண்டலத்தின் வெளிப்புற அடுக்கைக் குறிக்கின்றது.
  • தற்பொழுது வரை, சூரியக் காந்தப் புலத்தின் வழக்கமான அளவீடானது போட்டேஸ்பியரின் மேற்பரப்பில் மட்டுமே மேற்கொள்ளப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்