TNPSC Thervupettagam
June 7 , 2020 1507 days 616 0
  • ஹவாய் தொழில்நுட்ப நிறுவனப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சூரிய ஒளிவட்டம் குறித்து  ஆராய்ந்து வருகின்றனர்.
  • இது கிரகங்களுக்கிடையேயான இடைவெளியில் விரிவடையும் சூரியனின் வெளிப்பற வளிமண்டலப் பகுதியாகும்.
  • சூரியனின் மேற்பரப்பிலிருந்து உமிழப் படுகின்ற மின்னேற்றம் பெற்ற துகள்களின் இந்தத் தொகுதியானது சூரிய ஒளிக் காற்று எனப்படுகின்றது. இது முழு சூரியக் குடும்பத்தையும் அடைவதற்காக விரிவடைகின்றது.
  • சூரிய ஒளிவட்டமானது முழு சூரிய கிரகணத்தின் போது கண்ணால் மிக எளிதில் பார்க்க முடியும்.
  • நிலவானது பூமிக்கும் மற்றும் சூரியனுக்கும் இடையில் இருக்கும் போது, அந்த சமயத்தில் சூரியனின் பிரகாசமான ஒளி மறைக்கப் படுவதே முழு சூரிய கிரகணம் எனப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்