TNPSC Thervupettagam

சூரிய புரோட்டான் நிகழ்வு கண்டுபிடிப்பு

February 27 , 2022 911 days 580 0
  • சந்திராயன் – 2 உலவு ஊர்தியின் சந்திராயன் – 2 பெரும்பரப்பு மிதரக ஊடுகதிர் கொண்ட நிறமாலைமானி என்ற விண்பொருளானது சூரிய புரோட்டான் நிகழ்வைச் சமீபத்தில் கண்டறிந்தது.
  • சூரிய புரோட்டான் நிகழ்வுகளானவை விண்வெளியில் உள்ள மனிதர்கள் கதிர் வீச்சிற்கு உட்படும் அளவில் கணிசமான உயர்வை ஏற்படுத்துகின்றன.
  • இந்த CLASS விண்பொருளானது, சமீபத்தில் கரோனா அடுக்கின் சூரிய வெப்ப உமிழ்வு நிகழ்வினையும் பதிவு செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்