TNPSC Thervupettagam

சூரிய மேற்பரப்பிலுள்ள காந்தப்புலத்தின் சராசரி வலிமை மற்றும் திசை

July 1 , 2023 386 days 216 0
  • சமீபத்திய ஆய்வானது, சூரியனின் காந்தப்புலமானது கிரகங்களுக்கு இடையிலான காந்தப் பகுதியில் எவ்விதத் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது என்பது பற்றிய தெளிவான கருத்தினை வழங்கியுள்ளது.
  • சூரிய மேற்பரப்பிலுள்ள காந்தப்புலத்தின் சராசரி வலிமை மற்றும் திசை (SMMF) ஆனது கிரகங்களுக்கு இடையேயான காந்தப் பகுதியில் ஒரு தாக்கத்தினை ஏற்படுத்துவதோடு விண்வெளியின் வானிலையில் குறிப்பிடத்தக்கப் பங்கினையும் வகிக்கிறது.
  • SMMF என்பது சூரியனின் மேற்பரப்பில் உள்ள காந்தப்புலத்தின் சராசரி வலிமை மற்றும் திசையைக் குறிக்கிறது.
  • சூரியனுக்குள் இருக்கும் ஆரம்பக் கட்டத்தில் உருவான ஒரு காந்தப்புலமானது SMMF உருவாவதற்கான மூல ஆதாரமாக இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்