TNPSC Thervupettagam

சூரியகாந்தி மற்றும் சோயா எண்ணெய் மீதான இறக்குமதி வரி

May 27 , 2022 913 days 391 0
  • இந்த ஆண்டு மற்றும் 2023-24 ஆம் ஆண்டில் கச்சா சோயா எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றினைத் தலா  20 லட்சம் மெட்ரிக் டன்கள் வரையில் வரியில்லாமல் இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
  • முன்னதாக, அக்டோபர் மாதத்தில், சமையல் எண்ணெய்களின் விலைகள் உச்ச கட்டமாக இருந்த சமயத்தில் அவற்றின் மீதான அடிப்படை இறக்குமதி வரிகளை அரசாங்கம் குறைத்தது.
  • கச்சா பாமாயில் மீதான இறக்குமதி வரியானது 10 சதவீதத்தில் இருந்து 2.5% ஆக குறைக்கப் பட்டுள்ளது.
  • கச்சா சோயா மற்றும் சூரியகாந்தி எண்ணெய் மீதான வரி 7.5 சதவீதத்தில் இருந்து 2.5% ஆக குறைக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்