TNPSC Thervupettagam

சூரியசக்தி சார் பரவளைய ஆடி ஒளிகுவிப்பு தொழில்நுட்பம்

September 12 , 2024 72 days 70 0
  • சூரியசக்தி சார் பரவளைய ஆடி ஒளிகுவிப்புத் தொழில்நுட்பம் என்பது சூரிய சக்தியைப் பயன்படுத்துவதற்கான மேம்பட்ட அணுகுமுறையாகும்.
  • இந்தத் தொழில்நுட்பம் ஆனது ஒரு சிறிய வாங்கியில் சூரிய ஒளியைக் குவிப்பதற்காக பரவளைய வட்டு வடிவ பிரதிபலிப்பான்களைப் பயன்படுத்துவதோடு இது ஆற்றல் செயல்திறனைக் கணிசமாக மேம்படுத்துகிறது.
  • சூரியசக்தி சார் பரவளைய ஆடி ஒளிகுவிப்பு தொழில்நுட்பத்தின் மிகவும் முக்கிய அம்சமானது அதிக அளவு சூரிய சக்தியை ஒரு புள்ளியில் குவிக்கும் திறனில் உள்ளது.
  • இந்தச் செறிவூட்டப்பட்ட சூரிய சக்தி (CSP) முறையானது ஒரு வழக்கமான சூரிய சக்தி தகடுகளுடன் ஒப்பிடும் போது மிக அதிக வெப்பநிலை மற்றும் திறம் மிக்க மின்சார உற்பத்திக்கு வழி வகுக்கிறது.
  • இந்தத் தொழில்நுட்பம் ஆனது, குறைந்த ஒளி வீசும் நிலைகளிலும் ஆற்றலை உற்பத்தி செய்யக் கூடியது என்பதால், இது பல்வேறு வகைச் சூழல்களுக்கு பல்துறை தீர்வாக அமைகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்