TNPSC Thervupettagam

சூரியசக்திக்கான முதலீட்டு வசதிகள்

October 30 , 2022 631 days 269 0
  • சூரிய சக்தி மின்நிலைய திட்டங்களில் முதலீடுகளை அதிகரிக்க, சர்வதேச சூரியசக்தி கூட்டணியானது (ISA), ‘சூரியசக்திக்கான முதலீட்டு வசதிகளுக்கு' ஒப்புதல் அளித்தது.
  • இது இரண்டு நிதிக் கூறுகள் மூலம் சூரியசக்தித் திட்டங்களில் முதலீடுகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் வகையிலான பண வழங்கீட்டு உத்தரவாத நெறிமுறையாகும்.
    • சூரியசக்தி பண வழங்கீட்டு உத்தரவாத நிதி மற்றும்
    • சூரியசக்தி காப்பீட்டு நிதி.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்