TNPSC Thervupettagam

சூரியனின் சுழற்சி வரைபடம்

October 10 , 2024 2 days 36 0
  • இந்திய வானியலாளர்கள் முதன்முறையாக அதன் நில நடுக்கோட்டு ரேகையிலிருந்து அதன் துருவங்கள் வரையில் சூரியனின் சுழற்சி வேகத்தில் உள்ள ஒரு மாறுபாட்டை வரைபடமாக்கியுள்ளனர்.
  • கொடைக்கானல் சூரிய ஆய்வகத்தில் இருந்து பெறப்பட்ட 100 ஆண்டு காலத் தினசரி சூரியக் கண்காணிப்புகளைப் பயன்படுத்தி இது மேற்கொள்ளப்பட்டது.
  • இந்தப் படைப்பு ஆனது சூரியனின் உள்ளக செயல்பாடுகளைப் பற்றிய ஒரு ஆழமான புரிதலை வழங்குகிறது என்பதோடு இது சூரியனின் செயல்பாடு மற்றும் அதனால் பூமியின் மீது ஏற்படும் தாக்கத்தைக் கணிக்க முக்கியமானதாகும்.
  • சூரியன் என்பது வேறுபட்ட சுழற்சியைக் கொண்டுள்ளது, அதாவது அதன் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு வேகத்தில் சுழல்கின்றன.
  • அதன் நடுக்கோட்டு ரேகையானது சுமார் 25 நாட்களில் ஒரு முழு சுழற்சியை நிறைவு செய்கிறது அதே சமயம் துருவப் பகுதிகள் ஆனது முழு சூழற்சியினை நிறைவு செய்ய சுமார் 35 நாட்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்