TNPSC Thervupettagam

சூரியனின் புலப்படும் பகுதியின் வெப்ப உமிழ்வு கரொனா அடுக்கு ஆய்வுக் கருவி (VELC)

September 12 , 2023 312 days 188 0
  • இது ஆதித்யா-L1 விண்கலத்துடன் இணைக்கப்பட்ட மிகப்பெரிய சாதனமாகும்.
  • VELC கருவியானது சூரியனின் கரோனா மற்றும் அதன் செயல்பாடு பற்றிய புரிதலுக்கு பங்களிக்கும் சூரிய ஆய்வுப் படங்களைத் தினசரி அடிப்படையில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
  • VELC கருவியின் ஆய்வுப் படக்கருவியானது, நிமிடத்திற்கு ஒரு படத்தை வழங்குவதால் மொத்தம் 24 மணிநேரத்தில் சுமார் 1,440 படங்கள் நமக்கு கிடைக்கப் பெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்