ஐரோப்பிய விண்வெளி முகமையின் ஒரு சூரிய ஆய்வு சுற்றுக்கலம் ஆனது இதுவரை அல்லாத அளவில் சூரியனின் முழு வட்டு மற்றும் வெளிப்புற வளிமண்டலமான கொரோனாவின் மிக விரிவான படத்தைப் படம் பிடித்துள்ளது.
இந்த விண்கலம் ஆனது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே 75 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் நேரடியாகச் சென்ற போது இந்தப் படங்களை எடுத்தது.
இது சூரியனின் மேல் வளிமண்டலத்தின் தீவிரச் சூழலலானது தோராயமாக ஒரு மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்டது என்று வெளிப்படுத்துகிறது.