TNPSC Thervupettagam

சூரியனின் முழு வட்டின் புகைப்படம்

April 13 , 2024 97 days 142 0
  • ஐரோப்பிய விண்வெளி முகமையின் ஒரு சூரிய ஆய்வு சுற்றுக்கலம் ஆனது இதுவரை அல்லாத அளவில் சூரியனின் முழு வட்டு மற்றும் வெளிப்புற வளிமண்டலமான கொரோனாவின் மிக விரிவான படத்தைப் படம் பிடித்துள்ளது.
  • இந்த விண்கலம் ஆனது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே 75 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் நேரடியாகச் சென்ற போது இந்தப் படங்களை எடுத்தது.
  • இது சூரியனின் மேல் வளிமண்டலத்தின் தீவிரச் சூழலலானது தோராயமாக ஒரு மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்டது என்று வெளிப்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்