TNPSC Thervupettagam

சூரியனில் இரும்பு கண்டுபிடிப்பு - சமீபத்திய ஆய்வு

April 9 , 2025 10 days 72 0
  • சூரியனின் நிறையில் சுமார் 0.14% இரும்பு (Fe) காணப் படுகிறது என்பதோடு இது ஹைட்ரஜன் (~74%) மற்றும் ஹீலியம் (~24%) ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது ஒரு சிறிய பகுதியாகும்.
  • இரும்பு ஆனது பெரும்பாலும் சூரியனின் மையம் மற்றும் வெளிப்புற அடுக்குகளில் (ஒளியடுக்கு, சுடரொளி மண்டலம்) அயனியாக்கப்பட்ட வடிவங்களில் நன்கு காணப் படுகிறது.
  • சூரியனில் காணப்படும் இரும்பு ஆனது முந்தையத் தலைமுறை நட்சத்திரங்களில் நிகழ்ந்த அணுக்கரு இணைவிலிருந்து வந்துள்ளன.
  • இரும்பின் ஒளிபுகாநிலை சூரியனுக்குள் வெப்பநிலை, அடர்த்தி மற்றும் இணைவு விகிதங்களைப் பாதிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்