சூரியனுக்கு அண்மை நிலையில் வரும் வால் நட்சத்திரங்கள்
April 16 , 2024 223 days 248 0
பின்னதாக SOHO-5008 என பெயரிடப்பட்ட ஒரு சிறிய "சூரியனுக்கு அண்மை நிலையில் வரும்" வால் நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டு, புகைப்படம் எடுக்கப்பட்டது, ஆனால் அது சூரியனின் தாக்கத்தினால் 24 மணி நேரத்திற்குள் அழிக்கப்பட்டது.
சூரியனிடமிருந்து சுமார் 5 மில்லியன் மைல்கள் (சுமார் 8 மில்லியன் கிலோமீட்டர்) தொலைவில், புதனைக் காட்டிலும் நெருக்கமாகச் சூரியனை நெருங்கி வரும் வால் நட்சத்திரங்கள் சூரியனுக்கு அண்மை நிலையில் வரும் வால் நட்சத்திரங்கள் ஆகும்.
அவை சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு துண்டு துண்டாக சிதறிய ஒரு மாபெரும் வால் நட்சத்திரங்களில் இருந்து தோன்றிய க்ரூட்ஸ் சுற்றுப்பாதை நிலை என்ற வால் நட்சத்திரங்கள் குழுவைச் சேர்ந்தவையாகும்.