TNPSC Thervupettagam

செக்யூர் - மென்பொருள்

January 26 , 2018 2367 days 674 0
  • மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகமானது செக்யூர் (Software for Estimate Calculation Using Rural Rates for Employment - SECURE) மென்பொருளினை பயன்பாட்டிற்கு ஏற்றுள்ளது.
  • மேம்பாட்டு பணிகளுக்கான தொழிற்நுட்ப குறிப்புகள், பணிகள், வேலைப்போக்கு போன்றவற்றை விவரிப்பதன் மூலம் ஊரக மேம்பாட்டிற்கான பணிகளின் தரத்தினை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும்.
  • 2018-ஆம் ஆண்டின் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் திட்டங்களுக்கான மேலாண்மை தகவல் அமைப்பிலிருந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் (MGNREGS) ஊரக மேம்பாட்டுத் திட்டத்திற்கான அனைத்து மதிப்பீடுகளும் செக்யூர் மென்பொருளின் பயன்பாட்டின் மூலமே பெறப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்