TNPSC Thervupettagam

செங்கடலில் உப்புநீர் குளங்கள்

February 28 , 2025 4 days 53 0
  • செங்கடலை ஆராய்ந்து வரும் அறிவியல் ஆய்வாளர்கள் இப்பகுதியில் இயற்கையாக மரணத்தினை ஏற்படுத்தும் பகுதிகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது.
  • புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட NEOM உப்புநீர்க் குளங்கள் ஆனது, கடற்கரையிலிருந்து வெறும் 1.25 மைல் தொலைவில் அமைந்துள்ளன.
  • மோசஸ் அவர்கள் தண்ணீரைப் பிரித்த இடம் இது என்று நம்பப்படுகிறது.
  • அகாபா என்ற வளைகுடாவின் மேற்பரப்பிலிருந்து 4,000 அடி கீழே உப்புநீர்க் குளங்கள் கண்டறியப் பட்டுள்ளன.
  • இங்குள்ள நீர் ஆனது, சாதாரண கடல் நீரை விட சுமார் 10 மடங்கு உப்புத்தன்மை கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளதோடு மேலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் அங்கு வரும் அனைத்துக் கடல்வாழ் உயிரினங்களும் உயிரிழக்கின்றன அல்லது வெகுவாக திணறுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்