TNPSC Thervupettagam

செங்கடலில் கார்பன் உமிழ்வு

May 3 , 2024 77 days 177 0
  • ஹைதி கிளர்ச்சியாளர்களின் தொடர்ச்சியான பாதுகாப்பு அச்சுறுத்தல்களால் செங்கடலைச் சுற்றி பயணிக்கும் கப்பல்களில் இருந்து வெளியாகும் கார்பன் உமிழ்வு அதிகரிப்பிற்குப் பங்களிக்கின்றன.
  • சூயஸ் கணவாய் வழியாகச் செல்வதற்குப் பதிலாக, கப்பல்கள் டிசம்பர் மாத நடுப் பகுதியில் இருந்து தென்னாப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையைச் சுற்றிய ஒரு நீண்ட பாதையில் செல்ல வேண்டியதாயிற்று.
  • இந்த திசைதிருப்பல் ஆனது கடந்த நான்கு மாதங்களில் சுமார் 13.6 மில்லியன் டன்கள் கூடுதலாக CO2 உமிழ்வினை ஏற்படுத்தியுள்ளது.
  • இது அதே காலக் கட்டத்தில் சுமார் 9 மில்லியன் மகிழுந்துகளால் வெளியிடப்பட்ட மாசுபாட்டிற்குச் சமம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்