செந்தில்பாலாஜியின் பதவி நீக்கம்
July 3 , 2023
512 days
307
- செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் (Minister Without Portfolio)' என தமிழக அரசு அரசாணை ஒன்றை ஏற்கனவே வெளியிட்டது.
- ஆனால் கைது செய்யப்பட்ட முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியைத் தமிழக அமைச்சரவையில் இருந்து தமிழக ஆளுநர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.
- இதற்கிடையில் அமைச்சர் வி செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவினை அடுத்த தகவல் தெரிவிக்கும் வரை ஒத்தி வைத்து உள்ளார்.
- இந்த விவகாரத்தில் ஆளுநர் இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞரின் கருத்தினைக் கேட்க உள்ளார்.
Post Views:
307