TNPSC Thervupettagam
August 5 , 2020 1447 days 911 0
  • அருகிவரும் செந்நாயைப் பாதுகாப்பது குறித்த ஒரு ஆய்வுக் கட்டுரையானதுபாலூட்டி ஆராய்ச்சி இதழில்வெளியிடப்பட்டுள்ளது.
  • செந்நாய் ஆனது ஆசிய வன நாய், இந்திய வன நாய், சத்தமிடும் நாய், சிவப்பு நாய் மற்றும் மலை ஓநாய் என்றும் அழைக்கப் படுகின்றது.
  • புலியைத் தவிர பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு மன்றத்தின்அருகிவரும்இனங்களின் பட்டியலில் இடம்பிடித்து இருக்கும் இந்தியாவில் உள்ள ஒரே மிகப்பெரிய ஊனுண்ணி செந்நாய் ஆகும்.
  • உலகில் அதிக எண்ணிக்கையிலான செந்நாய்களை இந்தியா கொண்டுள்ளது.
  • இந்தியாவில் அருகிவரும் செந்நாயைப் பாதுகாப்பதில் கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்