TNPSC Thervupettagam

செந்நிற வலைப்பின்னல் நெபுலாவின் படம்

September 21 , 2024 6 days 58 0
  • திகைப்பூட்டும் செந்நிற வலைப்பின்னல் நெபுலாவின் சில புகைப்படங்களை ஹப்பிள் தொலைநோக்கி எடுத்துள்ளது.
  • இது சாகிட்டாரியஸ் என்ற ஒரு விண்மீன் திரளில் தோராயமாக 3,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
  • இந்தப் கோளினை ஒத்த நெபுலாவானது பேரண்டத்தில் உள்ள மிகுந்த வெப்பமிகு நட்சத்திரங்களில் ஒன்றாகும்.
  • அதன் மேற்பரப்பு வெப்பநிலையானது 250,000°C (450,000°F) வரை எட்டும்.
  • ஹப்பிள் என்பது நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை (ESA) ஆகியவற்றின் கூட்டுத் திட்டமாகும்.
  • இந்தத் தொலைநோக்கியானது 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதியன்று விண்ணில் செலுத்தப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது.
  • இது சுமார் 47,000 வான் பொருட்களின் 1.4 மில்லியனுக்கும் அதிகமான கண்காணிப்புத் தகவல்களை வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்