செந்நிறக் கோள் தினம் - நவம்பர் 28
December 3 , 2022
630 days
228
- 1964 ஆம் ஆண்டு இதே நாளில்தான், செவ்வாய்க் கிரகத்தை நோக்கிய சுற்றுப் பாதையில் மரைனர் 4 என்ற விண்கலத்தை அமெரிக்கா விண்ணில் செலுத்தியது.
- ஒரு விண்கலம் செந்நிறக் கோளிற்கான முதல் ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டது இதுவே முதல் முறையாகும்.
- விண்ணில் ஏவப்பட்ட இக்கலம், 1965 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் செந்நிறக் கோளின் படங்களைப் புவிக்கு அனுப்பியது.
Post Views:
228