6 மாத கால வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு விண்வெளிப் பயணத்திற்காக மூன்று விண்வெளி வீரர்களை ஏந்திச் செல்லும் சென்சோ – 13 என்ற விண்கலத்தினை சீனா விண்ணில் ஏவியது.
இந்த விண்கலமானது கன்சூ என்ற வடக்கு மேற்கு மாகாணத்திலுள்ள ஜியுவான் என்ற செயற்கைக் கோள் ஏவுதளத்திலிருந்து லாங் மார்ச் 2F ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
இந்த விண்கலமானது தியான்ஹே பெட்டகத்துடன் இணைக்கப்படும்.