TNPSC Thervupettagam

சென்ச்சுப் பழங்குடியினர்

April 18 , 2019 1922 days 533 0
  • சென்ச்சுப் பழங்குடியினக் குடும்பங்கள் நரி வளர்ப்பதில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். இவர்கள் நரியானது அதிக அதிர்ஷடத்தைக் கொண்டு வரும் என்று நம்புகின்றனர்.
  • ஆனால் நரியானது இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972-ன் கீழ் உள்ளது. இச்சட்டத்தின்படி நரியை வேட்டையாடுவதோ அல்லது வளர்ப்பதோ குற்றமாகும்.
  • சென்ச்சுப் பழங்குடியினர் “குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்கள்” ஆவர்.
  • இவர்கள் காடுகளில் வாழ்பவர்கள் ஆவர். இவர்கள் தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள 5 மாவட்டங்களில் பரவிக் காணப்படுகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்