கர்நாடக இசைக் கலைஞர் T.M.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி 2024 என்ற பட்டம் வழங்கப் பட்டுள்ளது.
பரஸ்சல ரவி மற்றும் கீதா ராஜா ஆகியோருக்கு சங்கீத கலாச்சார்யர் என்ற பட்டமும், டாக்டர் மார்கரெட் பாஸ்டினுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான இசையமைப்பாளர் விருதும் வழங்கப்பட்டுள்ளது.
திருவையாறு சகோதரர்கள் S.நரசிம்மன் மற்றும் S.வெங்கடேசன், மற்றும் வயலின் கலைஞர் H.K. நரசிம்மமூர்த்தி ஆகியோர் TTK விருதினைப் பெற்றனர்.