TNPSC Thervupettagam

சென்னை இசை அகாடமி விருதுகள் 2024

March 21 , 2024 278 days 355 0
  • கர்நாடகப் பாரம்பரியப் பாடகர் தோடூர் மடபுசி கிருஷ்ணாவிற்கு  சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட்டுள்ளது.
  • இது சென்னை இசை அகாடமியால் வழங்கப்படுகின்ற, கர்நாடக இசைத்துறையின் மிகவும் மதிப்புமிக்க அங்கீகாரம் ஆகும்.
  • பேராசிரியர் பரஸ்சலா ரவி (V. இரவீந்திரன் நாயர்) மற்றும் கீதா ராஜா ஆகியோருக்கு சங்கீத கலா ஆச்சார்யா விருதுகள் வழங்கப்பட உள்ளது.
  • திருவையாறு சகோதரர்கள் என்று அழைக்கப்படும் நரசிம்மன் மற்றும் S.வெங்கடேசன் மற்றும் H.K.நரசிம்மமூர்த்தி ஆகியோர் TTV விருதுகளுக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
  • டாக்டர் மார்கரெட் பாஸ்டின் இசையமைப்பாளர் விருதையும், டாக்டர் நீனா பிரசாத் நிருத்ய கலாநிதி விருதையும் பெற உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்