TNPSC Thervupettagam
January 4 , 2025 17 days 85 0
  • கர்நாடக இசைக் கலைஞர் T.M.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி 2024 என்ற பட்டம் வழங்கப் பட்டுள்ளது.
  • பரஸ்சல ரவி மற்றும் கீதா ராஜா ஆகியோருக்கு சங்கீத கலாச்சார்யர் என்ற பட்டமும், டாக்டர் மார்கரெட் பாஸ்டினுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான இசையமைப்பாளர் விருதும் வழங்கப்பட்டுள்ளது.
  • திருவையாறு சகோதரர்கள் S.நரசிம்மன் மற்றும் S.வெங்கடேசன், மற்றும் வயலின் கலைஞர் H.K. நரசிம்மமூர்த்தி ஆகியோர் TTK விருதினைப் பெற்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்