TNPSC Thervupettagam

சென்னை தினம் – ஆகஸ்ட் 22

August 25 , 2021 1100 days 652 0
  • ஆகஸ்ட் 22 அன்று சென்னை தனது 382வது பிறந்த தினத்தை (உருவான தினம்) கொண்டாடியது.
  • 1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 அன்று மதராசப்பட்டினம் எனும் கிராமத்தை விஜய நகரப் பேரரசிடம் இருந்து கிழக்கிந்திய கம்பெனி வாங்கியது.
  • சென்னை தினத்தைக் கொண்டாடுவது என்ற கருத்தானது 2004 ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்