TNPSC Thervupettagam

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளைக் கண்காணித்தல்

March 12 , 2020 1776 days 661 0
  • தற்பொழுது, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளைச் ‘சலோ’ செயலியின் உதவியுடன் கைபேசியில் கண்காணிக்க முடியும்.
  • இந்தச் செயலியானது அருகிலுள்ள பேருந்து நிறுத்தங்கள் குறித்தத் தகவல்களையும் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு நிறுத்தத்திற்கும் வருவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள அடுத்த ஐந்து பெருநகரப் போக்குவரத்துக் கழக (Metropolitan Transport Corporation - MTC) பேருந்துகள் குறித்த விவரங்களையும் அளிக்கும்.
  • இது அகல்நிலை மற்றும் நிகழ்நேரம் (ஆன்லைன்) ஆகிய இரண்டு முறைகளிலும் இயங்கும் திறன் கொண்டது.
  • தற்போது இந்தச் செயலியானது சோதனை முயற்சியாக (பீட்டா) தொடங்கப் பட்டுள்ளது. இது விரைவில் அரசாங்கத்தின் “லோக்கேட் மை பஸ்” (LAMB - Locate My Bus App) என்ற செயலியாக தொடங்கப்பட இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்