TNPSC Thervupettagam

சென்னை மெட்ரோ இரயில் நிலையத்தின் மத்தியச் சதுக்கம்

April 2 , 2022 843 days 470 0
  • 'மத்தியச் சதுக்கம்' வளாகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
  • இந்த வசதியானது இந்தப் பகுதியில் அமைந்துள்ள சில முக்கியமானக் கட்டிடங்களை இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது ஒரு பல்முனை மையமாகவும் செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்