TNPSC Thervupettagam

சென்னை-விளாடிவோஸ்டாக் கடல்வழிப் பாதை

July 1 , 2023 386 days 251 0
  • சென்னை - விளாடிவோஸ்டாக் கடல்வழிப் பாதையில் போக்குவரத்தினை தொடங்கச் செய்வதற்கு இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தயாராக உள்ளன.
  • விளாடிவோஸ்டாக் - சென்னை கடல்வழிப் பாதை ஆனது, ஜப்பான் கடல், தென் சீனக் கடல் மற்றும் மலாக்கா ஜலசந்தி வழியாக செல்கிறது.
  • தற்போதைய பாதையின் வழி மேற்கொள்ளப்படும் கடற்போக்குவரத்திற்கான கால அளவான 32 நாட்களுடன் ஒப்பிடும் போது, புதிதாக திறக்கப்பட உள்ள இந்தப் பாதை வழியான போக்குவரத்தானது, 12 நாட்கள் மட்டுமே ஆகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • இந்தப் புதிய ஒரு பாதையானது, இந்தியாவிற்கு தொலைதூரக் கிழக்கு நாடுகளுக்கான அணுகலை வழங்குவதோடு இரு நாடுகளுக்கும் இடையேயான ஒரு வர்த்தகத்திற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்