TNPSC Thervupettagam

சென்னையின் இரண்டாவது விமான நிலையம்

August 12 , 2022 710 days 471 0
  • ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பரந்தூர் என்ற இடம் சென்னை பசுமை வளாக விமான நிலையத்தினை நிறுவுவதற்கான இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • முன்னதாக, சென்னைக்கு அருகில் ஒரு கிரீன் ஃபீல்டு விமான நிலையத்தை கட்டமைப்பதற்காக நான்கு இடங்களைத் தமிழக அரசு அதிகாரிகள் அடையாளம் கண்டு தேர்வு செய்தனர்.
  • பன்னூர், பரந்தூர், திருப்போரூர் மற்றும் படாளம் ஆகிய நான்கு இடங்கள் கண்டறியப் பட்டு இந்திய விமான நிலைய ஆணையத்தினால் ஆய்வு செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்