TNPSC Thervupettagam

சென்னையின் காற்று மாசுபாடு

September 20 , 2024 7 days 56 0
  • 'ஸ்பேர் தி ஏர் 2.0' என்ற தலைப்பிலான அறிக்கை,  காற்றின் தரத்தை உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டுதல்களுடன் ஒப்பிட்டுள்ளது.
  • ஆண்டுச் சராசரியான PM 2.5 அளவு சென்னை உட்பட ஆறு நகரங்களில் ஆறு முதல் ஏழு மடங்கு அதிகமாக உள்ளது.
  • சென்னையில், மாதாந்திரச்’ சராசரிப் போக்கானது, PM2.5 அளவுகள் நான்கு முதல் ஏழு மடங்கு அதிகமாக இருப்பதாகக் குறிப்பிடுகிறது.
  • PM10 அளவுகள் WHO அமைப்பின் ஆண்டு வழிகாட்டுதல்களை விட ஆறு மடங்கு மிக அதிகமாக உள்ளது.
  • PM10க்கான வருடாந்திரச் சராசரி NAAQS தரநிலை 60 μg/m³ ஆகும், அதே சமயம் WHO அமைப்பின் தரநிலை 15 μg/m³ ஆகும்.
  • PM2.5 அளவின் WHO தரநிலையான 5 μg/m³ உடன் ஒப்பிடும்போது, ​​NAAQS தரநிலை 40 μg/m³ ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்