சென்னையின் காற்று மாசுபாடு
September 20 , 2024
64 days
115
- 'ஸ்பேர் தி ஏர் 2.0' என்ற தலைப்பிலான அறிக்கை, காற்றின் தரத்தை உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டுதல்களுடன் ஒப்பிட்டுள்ளது.
- ஆண்டுச் சராசரியான PM 2.5 அளவு சென்னை உட்பட ஆறு நகரங்களில் ஆறு முதல் ஏழு மடங்கு அதிகமாக உள்ளது.
- சென்னையில், மாதாந்திரச்’ சராசரிப் போக்கானது, PM2.5 அளவுகள் நான்கு முதல் ஏழு மடங்கு அதிகமாக இருப்பதாகக் குறிப்பிடுகிறது.
- PM10 அளவுகள் WHO அமைப்பின் ஆண்டு வழிகாட்டுதல்களை விட ஆறு மடங்கு மிக அதிகமாக உள்ளது.
- PM10க்கான வருடாந்திரச் சராசரி NAAQS தரநிலை 60 μg/m³ ஆகும், அதே சமயம் WHO அமைப்பின் தரநிலை 15 μg/m³ ஆகும்.
- PM2.5 அளவின் WHO தரநிலையான 5 μg/m³ உடன் ஒப்பிடும்போது, NAAQS தரநிலை 40 μg/m³ ஆகும்.
Post Views:
115