TNPSC Thervupettagam

சென்னையில் ஃபோர்டு நிறுவனத்தின் புத்தாக்க மையம்

February 7 , 2020 1810 days 809 0
  • முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி சென்னையில் தானியங்கி வாகன உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு நிறுவனத்தின் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மையத்தைத் திறந்து வைத்துள்ளார்.
  • இந்த மையமானது சென்னையில் உள்ள சோழிங்கநல்லூரில் உள்ள தமிழ்நாட்டின் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் மின்னணுக் கழகத்தில் (ELCOT SEZ - Electronics Corporation of Tamil Nadu’s Special Economic Zone) அமைந்துள்ளது.
  • இந்த மையத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்று இயக்க அனுபவ ஆய்வகம் அமைந்துள்ளதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்