சென்னையில் அமேசான் உற்பத்தி பிரிவு
February 20 , 2021
1433 days
668
- அமேசான் சென்னையில் தனது உற்பத்தி பிரிவைத் தொடங்கப் போவதாக அறிவித்து உள்ளது.
- இது அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக் (Fire TV Stick) சாதனங்களைத் தயாரிக்கத் தொடங்க உள்ளது.
- இந்த உற்பத்திப் பிரிவானது ஃபாக்ஸ்கானின் துணை நிறுவனமான கிளவுட் நெட்வொர்க் தொழில்நுட்பத்துடன் இணைந்து அமைக்கப்படும்.
Post Views:
668