சமீபத்தில் சென்னையில் உள்ள காற்றில் 2.5 நுண்மத் துகள்களானவை 100 μm / m3 என்ற அளவுக்கு மேல் அதிகரித்தன.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிகழ்நேர கண்காணிப்பு நிலையம் ஆனது சென்னையில் காற்று தரக் குறியீட்டின் (Air Quality Index - AQI) அளவு தொடர்ச்சியாக 300க்கும் அதிகமாக உள்ளது எனப் பதிவு செய்துள்ளது.
தேசிய சுற்றுப்புற காற்றுத் தரநிலையின் படி (National Ambient Air Quality Standard - NAAQS), 51-100க்கு இடையிலான AQI அளவு திருப்திகரமாகக் கருதப் படுகின்றது.