TNPSC Thervupettagam

செப்டம்பர் 28- உலக கடல்வழி தினம்

September 29 , 2017 2672 days 867 0
  • கடல்வழிப் பயணத்தின் பாதுகாப்பையும் , கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பையும், கடல் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை உணர்த்தவும் செப்டம்பர் 28 ஆம் தேதி உலக கடல்வழி தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 2017 ஆம் வருடத்திற்கான கருத்துரு - கப்பல்கள், துறைமுகங்கள், மற்றும் மக்களை இணைத்தல்.
  • இது சர்வதேச கடல்வழி அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு பல்வேறு வழிகளில் உதவிட உறுதுணையாய் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்