கடல்வழிப் பயணத்தின் பாதுகாப்பையும் , கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பையும், கடல் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை உணர்த்தவும் செப்டம்பர் 28 ஆம் தேதி உலக கடல்வழி தினம் அனுசரிக்கப்படுகிறது.
2017 ஆம் வருடத்திற்கான கருத்துரு - கப்பல்கள், துறைமுகங்கள், மற்றும் மக்களை இணைத்தல்.
இது சர்வதேச கடல்வழி அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு பல்வேறு வழிகளில் உதவிட உறுதுணையாய் உள்ளது.