TNPSC Thervupettagam

செம்பழுப்பு நிற வால் கொண்ட பாறை பூங்குருவி

October 23 , 2024 31 days 109 0
  • கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயத்தில் செம்பழுப்பு நிற வால் கொண்ட பாறை பூங்குருவி (மான்டிகோலா சாக்சடிலிஸ்) தென்பட்டுள்ளது.
  • இப்பறவையானது தமிழ்நாட்டில் தென்படுவது இது முதல் முறையாகும்.
  • இதற்கு முன்னதாக, இந்தப் பறவையானது கேரளாவில் சில முறையும்,  பெரும்பாலும் இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளிலும் அவற்றின் வலசை போதல் நிகழ்வின் போது தென்பட்டது.
  • இவை தெற்கு ஐரோப்பாவிலும் மத்திய ஆசியா முதல் வடக்கு சீனா வரையிலான சில பகுதிகளிலும் இனப்பெருக்கம் செய்கின்றன.
  • இனப்பெருக்கம் செய்யாதப் பருவங்களில் அவை ஆப்பிரிக்காவிற்கு பெரும் வலசை போகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்