TNPSC Thervupettagam

செம்மறி ஆடுகளில் விந்தணு செலுத்தல்களின் புதிய முறை

May 13 , 2018 2259 days 708 0
  • ராஜஸ்தான் மாநிலத்தின் அவிகாநகரில் அமைந்துள்ள மத்திய செம்மறி ஆடுகள் மற்றும் கம்பளி ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிஞர்கள் செம்மறி ஆடுகளின் இனப்பெருக்கத்திற்கு புதிய லாப்ராஸ்கோப் உதவியுடனான விந்தணு செலுத்தல் முறையைக் கண்டறிந்துள்ளனர்.
  • இந்த முறையானது சிறு கீறல் மூலமாக அடிவயிற்றுக்குள் கடினமான கண்ணாடி இழையிலான லாப்ராஸ்கோப்பை செலுத்தும் சிறிய ஊடுறுவல் தன்மை கொண்ட லாப்ராஸ்கோப் முறையாகும்.
  • இதன் உதவியுடன் கேமரா மூலம் செம்மறி ஆட்டின் இனப்பெருக்க பாதை குறிக்கப்பட்டு உறைந்த நிலையிலுள்ள விந்தணு கருப்பையில் செலுத்தப்படுகிறது.
  • இவ்வாறு பிறக்கும் செம்மறி ஆட்டுக் குட்டிகள் நீடித்த வாழ்வை (Survival) 60% வரை அடைய இந்த புதிய முறை உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்