TNPSC Thervupettagam
December 29 , 2022 700 days 467 0
  • கான்பூரில் அமைந்துள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது தீவிர இதயப் பிரச்சனை உள்ளவர்களுக்குப் பெரிதும் உதவும் வகையில் ஒரு செயற்கை இதயத்தை உருவாக்கியுள்ளது.
  • இந்தச் செயற்கை இதயங்கள் தீவிர நோயாளிகளின் உடலில் பொருத்தப்படலாம்.
  • இதற்கானப் பரிசோதனையானது வெற்றிகரமாக நிறைவடைந்த பிறகு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் மனிதர்களின் உடலில் பொறுத்தப்படுவதற்கான மாற்று அறுவை சிகிச்சையினை இதன் மூலம் மேற்கொள்ள இயலும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்