TNPSC Thervupettagam
July 5 , 2019 1843 days 609 0
  • அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானிகள் குழு செயற்கை ஈர்ப்பு என்ற கருத்துருவைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கு பணியாற்றிக் கொண்டிருக்கின்றது.
  • செயற்கை ஈர்ப்பு என்பது விண்வெளியில் விண்கலம் சுழலுவதன் மூலம் அதற்குத் தேவையான ஈரப்பை அதுவே உருவாக்கிக் கொள்ளும்.
  • இது விண்வெளி ஆய்வு மற்றும் நீண்ட காலத்திற்கு விண்வெளியில் இருத்தல் ஆகியவற்றின் போது விண்வெளி வீரர்கள் ஆரோக்கியத்துடன் இருப்பதை உறுதி செய்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்