TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவில் முதல் இளங்கலை தொழில்நுட்பவியல் கல்வி

January 20 , 2019 2009 days 571 0
  • IIT ஐதராபாத் ஆனது செயற்கை நுண்ணறிவில் முழுமையான இளங்கலை தொழில்நுட்பக் (B.Tech) கல்வியை வரும் கல்வியாண்டு (2019-20) முதல் தொடங்கவுள்ளது.
  • இதனால் இதுபோன்ற கல்வியை வழங்கும் முதல் இந்திய கல்வி நிறுவனமாக இது மாறும்.
  • மேலும் இது அமெரிக்காவில் அமைந்துள்ள கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகம் மற்றும் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றிற்குப் பிறகு இந்த படிப்பை வழங்கும் உலகின் 3-வது நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்