TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மாண்டரின் மொழிபெயர்ப்பு

July 19 , 2022 864 days 471 0
  • இதைப் பயன்படுத்தி, மெய்க் கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் ரோந்து செல்லும் இந்திய வீரர்கள் மாண்டரின் மொழியைப் புரிந்து கொண்டு உடனடியாக பதிலளிக்க முடியும்.
  • இது இந்தியத் தொடக்க நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட 600 கிராம் எடை கொண்ட செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஒரு சாதனமாகும்.
  • இது ஒரு இணைய இணைப்பில்லாத முறையில் இயங்கும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஒரு கையடக்கமான மொழிபெயர்ப்பு அமைப்பு ஆகும்.
  • இது 5 முதல் 10 அடி வரையிலான வரம்புடன் கூடிய இருவழி தகவல் தொடர்பு அமைப்பாகும்.
  • இது மாண்டரின் மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்