TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மார்பக (X-கதிர்) ஊடுகதிர் ஆய்வு

February 8 , 2022 930 days 456 0
  • ஜோத்பூர் இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஒரு மார்பக ஊடுகதிர் (X-கதிர்) தொழில் நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.
  • இந்தத் தொழில்நுட்பமானது கோவிட்-19 பரிசோதனையில் பயன்படுத்தப்படும்.
  • ஆராய்ச்சியாளர்கள் குழுவானது ஓர் ஆழ்ந்த கற்றல் அடிப்படையிலான ஒரு வழி முறையை முன்வைத்துள்ளது.
  • இந்த வழிமுறையானது, மார்பக ஊடுகதிர் வரைபடத்திலுள்ள அசாதாரணங்களைக் கண்டறிந்து கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு நுரையீரலையும் கோவிட் தொற்றினால் பாதிக்கப்படாத ஒரு நுரையீரலையும் வேறுபடுத்திக் காட்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்