TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு அடையாளக் குறியீடு - OpenAI

August 25 , 2024 90 days 142 0
  • ChatGPT நுட்பத்தினை உருவாக்கிய OpenAI, செயற்கை நுண்ணறிவு என்ற சட்டத்திற்கு நன்கு இணங்க உதவும் வகையில் உரை அடையாளக் குறியீட்டு (watermark) வசதியை உருவாக்கி யுள்ளது.
  • இதற்கான செயற்கை நுண்ணறிவு கண்டறிதல் முறைகள் 99.9% பயனுள்ளவையாக உள்ளன, மேலும் பெயர்ப்புரை போன்ற திருத்திப் படியெடுத்தல் செயல்பாடுகளின் தடுப்பு/கண்டறிதல் முறையினையும் அவை கொண்டுள்ளன.
  • OpenAI நிறுவனத்தின் ஏமாற்றுத் தடுப்புக் கருவியானது ChatGPT ஆனது உரையை உருவாக்க வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்கும் முறையை மாற்றியமைக்கிறது.
  • இது மனிதக் கண்ணால் கண்டறிய முடியாத அடையாளக் குறியீடுகளின் குறிப்பிட்ட வடிவத்தினை உருவாக்குகிறது.
  • ஆனால் இந்த வசதியை வெளியிடுவது குறித்து நிறுவனம் மிக உறுதியாக தெரியப் படுத்தவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்