TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு – சர்வதேச ஆணையம்

March 30 , 2019 1938 days 685 0
  • செயற்கை நுண்ணறிவு (AI - artificial intelligence) மற்றும் பிற வளரும் தொழில்நுட்பங்களுடன் தொடர்புடைய நெறிமுறை சவால்களை ஆராய்வதற்காக எட்டு உறுப்பினர்களைக் கொண்ட மேம்பட்ட தொழில்நுட்ப வெளிப்புற ஆலோசனை ஆணையத்தை கூகுள் நிறுவனம் அமைத்துள்ளது.
  • இந்த ஆணையத்தின் நோக்கம் செயற்கை நுண்ணறிவு குறித்து கூகுள், இதர நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்குப் பரிந்துரைகளை அளிக்கும்.
  • இந்தக் குழுவானது ஏப்ரல் மாதத்தில் தொடங்கி நான்கு முறை சந்திக்கவிருக்கிறது. மேலும் இந்தக் குழுவின் அறிக்கையானது 2019 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியிடப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்