TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு நுட்பம் திட்டக் குழு

August 26 , 2017 2680 days 931 0
  • பொருளாதார சீர்திருத்தங்களில் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை (Artificial Intelligence – AI ) புகுத்துவது தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்கு 18 பேரடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
  • வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இதை அமைத்துள்ளது
  • சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT Madras) பேராசிரியர் காமகோடி இக்குழுவின் தலைவராக இருப்பார்.
  • இக்குழுவானது தனது அறிக்கையை அரசு மற்றும் தொழிற்துறை மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு அளிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்