TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு மாதிரி ஜெமினி

December 8 , 2023 354 days 298 0
  • கூகுள் நிறுவனமானது, ஜெமினி என்ற அதன் சமீபத்திய செயற்கை நுண்ணறிவு அமைப்பை அதிகாரப் பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ஜெமினி செயற்கை நுண்ணறிவு அமைப்பானது அல்ட்ரா, ப்ரோ மற்றும் நானோ ஆகிய மூன்று தனித்துவமானப் பயன் முறைகளை அறிமுகப்படுத்துகிறது.
  • இது தற்போது பார்ட் எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த உரையாடு மென்பொருளுடன் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது என்பதோடு இது பிக்சல் வகை கைபேசிகளிலும் கிடைக்கப் பெறுகிறது.
  • கூகுள் நிறுவனமானது, OpenAI நிறுவனத்தின் ChatGPT என்பதுடன் போட்டியிடுவதை நோக்கமாகக் கொண்டு இதனை அறிமுகப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்