TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப மையம்

July 11 , 2020 1510 days 540 0
  • ஹைதராபாத்தில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமானது நிவிடியா என்ற நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
  • இது இந்தியாவின் முதலாவது “நிவிடியா” செயற்கை நுண்ணறிவு (AI - Artificial Intelligence) தொழில்நுட்ப மையத்தை அமைக்க இருக்கின்றது.
  • இது AI மற்றும் அதன் வணிக ரீதியிலான பயன்பாடுகள் குறித்த ஆராய்ச்சிப் பணிகளை நிறைவுபடுத்த வேண்டி பணியாற்ற இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்